Anaglyph 3D வீடியோ என்றால் என்ன?

Anaglyph 3D  வீடியோ என்றால் என்ன? Anaglyph  3D Anaglyph  முப்பரிமான வீடியோ என்றால் என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முதலில் 3D என்றால் என்னவென்று அறிந்து கொள்வேண்டும். 3D என்றால் என்னவென்று பட விளக்கத்துடன் பார்ப்போம். Anaglyph  3D மேலே படத்தில் காட்டியவாறு முப்பரிமான பொருளானது, மனிதனின்…

Read More »