தொலைபேசியில் User Lock வகைகள்.

தொலைபேசியில் User Lock வகைகள்….. User Lock பாவனையாளர் User Lock ஆனது பிரதானமாக இரண்டு வகைப்படும். 1. இணையம் (Internet) இல்லாமல் இயங்குகின்ற User Lock 2. இணையத்தில் (Internet) இயங்குகின்ற User Lock 1. இணையம் (Internet) இல்லாமல் இயங்குகின்றது User Lock User Lock உதாரணங்கள் i. கடவுச்சொல் பூட்டு (Password Lock) கடவுச்சொல் பூட்டு என்றால் பாவனையாளர்கள் தங்களுடைய தொலைபேசியில்…

Read More »