Sun Direct Tamil SD Pack களில் உள்ள அலை வரிசைகள்

Sun Direct Tamil SD Pack களில் உள்ள அலை வரிசைகள்

Sun Direct Tamil SD Pack ( My FTA, NCF 1, Tamil DPO Pack 1, Tamil DPO Pack 2, Tamil DPO Pack 3, South DPO Pack 4, Tamil DPO 2A)களில் உள்ள அலை வரிசைகள்.
Add caption

Updated Date at 06/01/2020

Sun Direct இன் தமிழ் வாடிக்கையாளர்கள் அனைத்து தமிழ் SD Pack களில் உள்ள அலை வரிசைகளை ஒரே இடத்தில் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இந்த பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
இது Sun Direct இன் தமிழ் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பதிப்பு என்பதால் இந்த அட்டவணையில் தமிழ் ஆங்கிலம் தவிர்ந்த வேற்றுமொழி அலைவரிசைகள் பற்றிய விளக்கம் கொடுக்கப்படவில்லை. அவற்றைப் பார்வையிடுவதயின் Sun Direct நிறுவனத்தின்
இணையதளத்திற்கு சென்று வேற்றுமொழி அலைவரிசைகள் பற்றி பார்வையிட முடியும்.
குறிப்பு :- இந்த அட்டவணையில் Without என்று குறிப்பிடப்பட்டு அலைவரிசைகள் காட்டப்பட்டுள்ளது. அந்த Pack இல் அந்த அலைவரிசைகளில் இடம்பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது. அதாவது இடம்பெறாத அலைவரிசைகள் தவிர்ந்த மீதி அலைவரிசைகள் அத்தனையும் இந்த Pack இல் உள்ளதாக கருதிக் கொள்ள வேண்டும். அட்டவணையில் ஒவ்வொரு கட்டத்திலும் கொடுக்கப்பட்டுள்ள இலக்கங்கள் அந்த Pack இல் உள்ள அலைவரிசைகளின் மொத்த எண்ணிக்கையை சுட்டிக்காட்டுகிறது .

Pack Tamil English Infotainment Kids Sports
My
FTA
24
Free Channels
Only
0 2 0 1
DDSports
NCF 1 24
Free Channels
Only
0 2 0 1
DDSports
Tamil
DPO
Pack 1
41
Without
ZeeTamil
TravelXP Tamil
1

7
Without
AnimalPlant
DiscoveryChannel
DiscoveryScience
DiscoveryTurbo
FoxLife
SonyBBC Earth
8 6
DDSports
SonyTen1
StarSports1
(Tamil)
StarSports2
StarSports3
StarSports First

Tamil
DPO
Pack 2
43
All Tamil
Channels
8
Without
StarMovies
StarWorld
AXN
SonyPIX

9
Without
AnimalPlant
DiscoveryChannel
DiscoveryScience
DiscoveryTurbo
FoxLife
10 7
DDSports
SonyTen1
SonyTen3
SonySix
StarSports1
StarSports2
StarSports3
StarSports First
Tamil
DPO
Pack 3
42
All Tamil
Channels
12
All
English
Channels
13 15 14
DDSports
DSports
SonyTen1
SonyTen2
SonyTen3
SonySix
SonyESPN
StarSports1
StarSp1Tamil
StarSports2
StarSports3
StarSports First
StarSp Select1
StarSp Select2
South
DPO
Pack 4
41
Without
TravelXP Tamil
12
All
English
Channels
13

14 11
DDSports
DSports
SonyTen1
SonyTen2
SonyTen3
SonySix
SonyESPN
StarSports1
StarSports2
StarSports3
StarSports First
Tamil
DPO
2A
42
All Tamil
Channels
10
Without
StarMovies
StarWorld
10
Without
DiscoveryScience
DiscoveryTurbo
FoxLife
11 10
DDSports
DSports
SonyTen1
SonyTen2
SonyTen3
SonySix
SonyESPN
StarSports1
StarSports2
StarSports3
StarSportsFirst

You May Also Like

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *