D2H Pack இல் Tamizha Combo Pack 169/= மட்டும்

D2H Pack இல் Tamizha Combo Pack 169/= மட்டும்

D2H Pack Tamizha Combo Pack Tamil

Videocon D2H நிறுவனம் 2020 ஆம் ஆண்டு 2 ஆம் மாதம் புதிதாக அறிமுகப்படுத்திய குறைந்த கட்டணத்தை உடைய சிறந்த Pack  Tamizha Combo Pack ஆகும். இந்த Pack இன் மாதாந்த கட்டணம் 169 ரூபாய் மட்டுமே ஆகும். இந்த D2H Pack இல் தமிழ் அலைவரிசைகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன் மொத்த அலைவரிசைகளில் எண்ணிக்கை 224 ஆக காணப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்ட அலைவரிசைகளில் பிரதானமான கட்டணம் செலுத்தப்படும் அலைவரிசைகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் அடிப்படை DTH கட்டணத்துடன் D2H Pack இல் இலவசமாக கொடுக்கப்படும் அலைவரிசைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த இலவச அலைவரிசைகள் கீழே உள்ள பட்டியலில் கொடுக்கப்படவில்லை.

D2H Pack இல் அலைவரிசைகளின் விபரம்

தமிழ் அலைவரிசைகள் (Tamil)

Zee Tamil, Sun TV, KTV, Colors Tamil, Star Vijay, Jaya TV, Mega 24, Adithya TV, Sun Life,
Discovery Tamil, Chutti TV, J Movies, Vijay Super, Jaya Max, Mega Musiq, Sun Music, News 18 Tamil Nadu, Jaya Plus, Mega TV, Sun News, STAR Sports 1 (Tamil), Zee Tharai. 
மேலே கொடுக்கப்பட்டுள்ள அலைவரிசைகள் உடன் இலவசமாக DTH இணைப்புகளுடன் D2H Pack இல் வழங்கப்படும் தமிழ் அலைவரிசைகள் அனைத்தும் உள்ளடங்களாக இருக்கும்.

ஆங்கில அலைவரிசைகள் (English)


The History Channel, FYI TV 18, Nat Geo Wild, NGC, Nick, Nick Jr, Sonic, VH1, CNBC TV 18, CNN News 18, Wion, Star Sports 2, Star Sports 3.
ஹிந்தி அலைவரிசைகள் (Hindi)
Living Foodz, Zee Action, Zee etc, News 18 Urdu, ZEE NEWS, Zee Hindustan, Star Sports First,

மலையாள அலைவரிசைகள் (Malayalam)
Zee Keralam

குறிப்பு :- 
D2H Pack இல் Tamizha Combo Pack இன் கட்டணம் ஆனது மற்றைய DTH வழங்குனர்கள் கொடுக்கும் அடிப்படை தமிழ் Pack களின் கட்டணத்தை விடவும் மிகவும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நிகரான ஒரு PackDish TV நிறுவனம் கொடுத்துள்ளது. அதன் பெயர் Kondattam Pack ஆகும். இதுவும் 169 ரூபா பெறுமதியை கொண்டதாக இருக்கிறது. இந்த இரண்டு வழங்குனர்கள் Dish TV நிறுவனத்திற்கு உரியது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *