கணினியில் Internet அவதானித்தல்…

எமது கணினியில்  Internet அவதானிக்கும் மென்பொருள். இந்த மென்பொருள் முலம் எமது கணினியின் டெஸ்ரப் (Desktop)  இல் வலது பக்க கீழ் மூலையில் இணையத்தின் பதிவேற்றம் (Upload) / பதிவிறக்கத்தின் (Download) அளவுகளை எந்த நேரத்திலும் தொடர்ச்சியாக அவதானிக்கலாம்.   1. அதிகமான பதிவேற்றம் (Upload) /…

Read More »